3-2-1 பயணிக்குறிப்புகள் கடிதம்

“தங்கள் 3-2-1 கடிதம் பலதரப்பட்ட தகவல்களைத் தருவதோடு அவற்றைக் குறித்து மேலும் எண்ணங்களை கிளறிவிடுவதாகவும் இருக்கிறது.”

பல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான நண்பர்கள் “3-2-1 பயணிக்குறிப்புகள் கடிதம்” படிக்கிறார்கள். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சமீபத்திய கடிதம் அனுப்பப்படும். கடிதத்தில் என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும்.

இந்த இலவச கடிதத்தைப் பெற, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.

கீழே, முந்தைய கடிதங்கள். ஒன்றோ இரண்டோ படிப்போமா?

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்களது மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

 • முதலாளி கதை

 • இன்றைய மொழி

 • ‘நாயி நரி பூனை’

2021 ஜூன் 5. படிக்க

 • நல்நோக்கம் தான் கர்ணா

 • கண்களின் சேதி

 • ஓட்டல் மேனேஜருக்கு.

2021 மே 29. இந்த ஆண்டின் 11வது கடிதம். படிக்க

 • விடுபட்ட மனது

 • அள்ளித் தந்தது யாரு?

 • கோவிட் தொற்று

2021 மே 22. படிக்க

 • நலுங்கும் அவலம்

 • ஜோஜி

 • அழகை அவதானிக்க

2021 ஏப்ரல் 17. படிக்க

 • மண்டேலா ஒன்னுமில்ல

 • கீழடி

 • அமுதம்

2021 ஏப்ரல் 10. படிக்க

 • உங்கள் செவிக்கும்

 • ஓட்டு போடுதல்

 • வனப்பூக்கள்

2021 ஏப்ரல் 03. படிக்க

 • என் கடலே

 • லண்டன் வாலி

 • ஊஞ்சும் குருவி

2021 மார்ச் 27. படிக்க

 • வானத்தை ஏமாற்றுதல்

 • சீனப் பல்லவி

 • வள்ளுவரே!

2021 மார்ச் 20. படிக்க

 • உன்னை ஒப்புக்கொள்

 • நட்பு வினைச்சொல்

 • கருத்துகளின் மதிப்பு

2021 மார்ச் 13. படிக்க

 • சீனாவில் சைகைமொழி

 • உயிர்த்திருத்தல்

 • சைக்கிள் விருந்து

2021 மார்ச் 06. படிக்க

 • நினைவுத் தூளி

 • சைக்கிள் கைக்கிளை

 • புது நீ

2021 பிப்ரவரி 27. படிக்க

 • சரித்திரப் பயணங்கள்

 • ஆழ்மனம் தாய்மொழி

 • காதலிக்காத சிறுசுகள்

2021 பிப்ரவரி 21. படிக்க

 • நொடி தான் தண்ணி

 • எம்ஜிஆர் படங்கள்

 • திறந்த கதவு

2020 டிசம்பர் 26. படிக்க

 • தொலைந்த பை

 • எங்கே மதிப்பு

 • எதை எழுத வேண்டும்

2020 டிசம்பர் 19. படிக்க

 • மனதின் விளையாட்டு

 • தலையாட்டாத சீடன்

 • பட்டறிவுப் பதக்கம்

2020 டிசம்பர் 13. படிக்க

 • க்ரியா ராமகிருஷ்ணன்

 • சைக்கிள் பயணம்

 • மருந்தாய் முதல் நாவல்

2020 நவம்பர். படிக்க

 • கொரோனாவுக்குப் பின்

 • ஸ்டீபன் ஹாவ்கிங்

 • தெரியா ஓவியர்

2020 ஏப்ரல். படிக்க

 • வைரஸ் என்றால் விஷம்

 • மிளிரும் அழகுகள்

 • ஊகான்? வுஹான்?

2020 பிப்ரவரி. படிக்க

 • “நட்பே!” என்னும் சொல்

 • நெடுகிய சூறாவளி

 • சாக்லேட் மொழி நூல்

2019 டிசம்பர். படிக்க