பயணி தரன் | Traveller Dharan

பன்முகத்தன்மை கொண்ட ஒரு வாழ்வுப் பயணியின் பகிர்வுகள்!

Musings of a Multifaceted Life Traveller!

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!

நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்களது மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:

பதிவுகள்

எனது முக்கியமான வலைப்பதிவுகளை இங்கே படிக்கலாம்.

மனிதர்கள், இலக்கியம், அனுபவங்கள் என்று வாழ்வின் பாதையில் நாம் கவனிக்கும் விஷயங்கள் பல. இவற்றில், நான் ரசித்த, பயனுள்ள, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே எழுதுகிறேன்.

சமீபத்திய பதிவு: நான் ஏன், எப்படி, இந்தப் பழக்கத்தை 20+ ஆண்டுகளாகத் தொடர்கிறேன்?

3-2-1 கடிதம்

பல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான நண்பர்கள் “3-2-1 பயணிக்குறிப்புகள் கடிதம்” படிக்கிறார்கள். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சமீபத்திய கடிதம் அனுப்பப்படும்.

கடிதத்தில் என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும்.

சமீபத்திய கடிதம்: இன்றைய மொழி, முதலாளி கதை, ‘நாயி நரி பூனை’

பயணி

பயணி தரன் என்னும் ஸ்ரீதரன் மதுசூதனன் சென்னையைச் சேர்ந்தவர். இந்திய அயலுறவுப் பணி (Indian Foreign Service - IFS) அதிகாரி. எழுத்துத்துறையில் இவரது புனைப்பெயர், பயணி. 14 ஆண்டுகள் சீனமொழிச் சூழலில் (பெய்சிங்கிலும் ஹாங்காங்கிலும் தாய்வானிலும்) பணியாற்றிய அனுபவம் உள்ளவர். மேலும், அமெரிக்காவிலும் ஃபிஜித் தீவுகளிலும் பணியாற்றியவர். தற்போது, இந்திய அயலுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் இந்திய அரசின் இணைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.

Carousel imageCarousel imageCarousel imageCarousel image

நூல்கள்

முதல் முறையாக, சீன மொழியிலிருந்து நேரடி மொழி-பெயர்ப்பில் தமிழில் படைப்புகள்.

சீனாவின் ‘சங்க இலக்கியம்.’

நோபல் பரிசு பெற்ற ‘மோ-யான்’ எழுதிய சுயசரிதை நாவல்.

சீன மொழி பேச, பயனுள்ள வாக்கியங்கள் (இலவசம்).

  • வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை

  • மாற்றம்

  • எளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்

Who's Payani?

Hello, Welcome. This site is mostly for my Tamil readers. Now that you are here, a few points:My name is Sridharan Madhusudhanan. I belong to the Indian Foreign Service. I have written four Tamil books under my pseudonym, Payani, which means traveller in Tamil.
Books: (1) An introduction to Chinese language in Tamil. (2) Kavitokai: Varich Chootinum Parpavarillai (Cheenavin Sanga Ilakiyam), An introduction to Shi-Jing, the Book of Songs, along with select translations. (This is the first-ever direct translation between Tamil and Chinese.) (3) MaaRRam, a translation of Nobel Prize winner MoYan’s work, ‘Change’.

பயணி தரன்

அனுபவம், உதவி, பரிமாற்றம் பற்றிய எழுத்து, கலை, உரையாடல்.

வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!