இதுவரை 30+ மொழிகளில் வெளிவந்து, 100+ பதிப்புகளுக்கு மேல் கண்ட உலகப் புகழ்பெற்ற வரலாற்றுக் காதல் கதை.
இப்போது, தமிழில்.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை.
‘Poignant and beautiful...alive with a vividly unique vision of colliding cultures and enduring love’ - Time
இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
‘One feels as if one had dug up buried treasure. An extraordinary novel.’ - New York Times
இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது.
‘A blazing masterpiece…I cannot think of so moving a love story in modern fiction.’ – Washington Star
அலியும் நினோவும் - உலகப் புகழ்பெற்ற வரலாற்றுக் காதல் கதை.
முழு நாவலையும் படிக்க: